சிவகார்த்திகேயன் ஏற்கனவே பட்டதெல்லாம் போதாதா... மீண்டும் அதே இயக்குநருடன் கூட்டணியா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இந்தாண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. கடந்தாண்டு டான், பிரின்ஸ் என கலக்கிய சிவகார்த்திகேயன், இந்தாண்டு மாவீரன், அயலான் என மாஸ் காட்டவுள்ளார். மாவீரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், அதனைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் மீண்டும் தனது பழைய கூட்டணியில் ஒரு படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments