அந்த ஒரு சீனுக்காக அஜித்தை அடித்தாரா பாலா?.. அன்று என்ன நடந்தது?.. வெளியான சீக்ரெட்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Bala Beat Ajith (அஜித்தை அடித்த பாலா) நான் கடவுள் படம் சமயத்தில் அஜித்தை அறையில் வைத்து இயக்குநர் பாலா அடித்ததாக ஒரு செய்தி உலாவும் சூழலில் அன்று என்ன நடந்தது என்பது குறித்து பிரபலம் மனம் திறந்திருக்கிறார். கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார். ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments