பொத்திகிட்டு போ... ஃபேஸ்புக்கில் வம்பிழுத்த நபருக்கு பாத்திமா பாபு சரியான பதிலடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஃபேஸ்புக்கில் கடுப்பேத்தும் கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பாத்திமா பாபு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தூர்தர்ஷனில் மூத்த செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் கே.பாலச்சந்தரின் கல்கி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பாத்திமா பாபு : அழுத்தம் திருத்தமாக தமிழை உச்சரித்த செய்திவாசிப்பாளர்களில் முக்கியமானவராக இருந்தவர் பாத்திமா பாபு.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments