Bigg Boss Shivin: என்ன ஷிவின் இதெல்லாம்.. கிளாமர் ரூட்டுக்கு மாறிய பிக் பாஸ் பிரபலம்.. எதுக்கு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய திருநங்கை ஷிவின் படு கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி அதன் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷிவினை ரசிகர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்த்து அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் ஏதும் குவியவில்லை. இந்நிலையில்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments