Ajith - ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை வெறித்தனமாக சைட் அடித்த பாலிவுட் நடிகை - வெளியான சீக்ரெட்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Ajith (அஜித்) ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை பாலிவுட் நடிகை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அஜித்குமார். யாரின் துணையும் இல்லாமல் திறமையின் துணையோடு சினிமாவுக்குள் வந்து பல முறை விழுந்து; விழுந்ததிலிருந்து கற்று மீண்டும் எழுந்து இன்று உயர்ந்த இடத்திற்கு வந்திருப்பவர். படத்தின் ப்ரோமோஷன்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments