Aishwarya Rajesh - ராஷ்மிகாவைவிட அதற்கு நான்தான் பொருத்தம்.. பஞ்சாயத்தை ஆரம்பித்த தமிழ் நடிகை

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடிகை ராஹ்மிகா மந்தனாவைவிட புஷ்பா படத்தில் நடிப்பதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments