தளபதி 68ல் நடிக்க விஜய்க்கு 200 கோடி சம்பளமா..? AGS முட்டாள்தனமா முடிவு எடுக்காது: விளாசிய பிரபலம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: லியோ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் அடுத்து தளபதி 68 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் ஏஜிஎஸ் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68ல் நடிப்பதற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என செய்திகள் வெளியாகின. இதன் பின்னணி பற்றியும் விஜய்யின் உண்மையான சம்பளம் குறித்தும் தற்போது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments