Vishal 34 :விஷாலை இயக்கும் டைரக்டர் ஹரி.. யாரு தயாரிப்பு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஷால் மற்றும் இயக்குநர் ஹரி காம்பினேஷனலில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை வெற்றிப் படங்கள் வெளியான நிலையில், இந்த காம்பினேஷன் மீண்டும் இணையவுள்ளது. ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம் தற்காலிகமாக விஷால் 34 என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மார்க் ஆண்டனி படத்தை முடித்துக் கொடுத்துள்ள விஷால்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments