Viduthalai: Zee5-ல் வெளியான விடுதலை... ஓடிடி ரசிகர்களுக்காக கூடுதலாக சேர்க்கப்பட்டது அந்த காட்சிகளா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், அடுத்து வெளியாகவுள்ள விடுதலை இரண்டாம் பாகம் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலை முதல் பாகம் தற்போது ஜீ5 தளத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments