Viduthalai Box Office: இரண்டு நாட்களில் விடுதலை கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Viduthalai Box Office (விடுதலை பாக்ஸ் ஆபிஸ்) விடுதலை திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 13 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் ஆவார். அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வெவ்வேறு களத்தை மையமாக வெளியானவை. கமர்ஷியலாக தனது பயணத்தை ஆரம்பித்தாலும் காலம் செல்ல செல்ல தனது பாதையை மாற்றிக்கொண்டார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments