Vetrimaaran : நான் அப்படி செய்து இருக்கக்கூடாது.. ஆடுகளம் படத்தவறை பற்றி பேசிய வெற்றிமாறன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஆடுகளம் படத்தில் அப்படி ஒருதவறை நான் செய்து இருக்கக்கூடாது என்று வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் திரையரங்கில் கடந்த வாரம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வருகிறது. விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி 7 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 26

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments