Thalapathy 68: மீண்டும் கேங்ஸ்டராகும் விஜய்... தளபதி 68 இயக்குநர் ரேஸில் அட்லீக்கு பதில் இவரா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் ஆயுத பூஜைக்கு வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அட்லீக்குப் பதிலாக மேலும் இரண்டு இயக்குநர்கள் இந்த ரேஸில் களமிறங்கியுள்ளனர். தளபதி 68

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments