STR 48: சிம்புவை இதுக்கு மேல விட்டா பிடிக்க முடியாது... STR 48 ஷூட்டிங் நாள் குறித்த கமல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது அடுத்த படம் குறித்து மாஸான அப்டேட் வெளியானது. அதன்படி, பத்து தல படத்தை படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் STR 48-ல் நடிக்கவுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், STR 48 படத்தின் பூஜை, படப்பிடிப்பு குறித்து சூப்பரான தகவல்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments