Shaakuntalam Review - சமந்தாவின் சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? - இதோ விமர்சனம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Shaakuntalam Review (சாகுந்தலம் விமர்சனம்) சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படத்திற்கான விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அனுஷ்கா நடிப்பில் உருவான ருத்ரம்மாதேவி படத்தை இயக்கிய குணசேகர் படத்தை இயக்கியிருக்கிறார். மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட பிறகு சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. இன்று வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments