Samantha Temple: சமந்தாவையும் சாமியாக்கிய ரசிகர்.. பிறந்தநாள் பரிசாக பிரம்மாண்ட கோயில் ரெடி!

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: நடிகைகளுக்கு கோயில் கட்டுவது என்பது குஷ்பு காலத்தில் இருந்து ஆரம்பித்து நயன்தாரா, நிதி அகர்வால் என சில கனவுக்கன்னிகளுக்கு ரசிகர்கள் கட்டி உள்ளனர். இந்நிலையில், அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் இடம்பெற்றுள்ளார். ஆந்திராவில் அழகான ஒரு கோயில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாகி வருகிறது. நடிகை சமந்தா நாளை (ஏப்ரல் 28) தனது பிறந்தநாளை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments