Rudhran Twitter Review: 1500 தியேட்டர்களில் வெளியான ருத்ரன்.. ருத்ர தாண்டவம் ஆடியதா? இல்லையா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி உள்ள ருத்ரன் திரைப்படம் கடைசி நேரத்தில் தடை நீக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் 1500 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டுக்கு தமிழில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்த ஸ்பேஸை நடிகர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments