Rudhran Movie Ban - ருத்ரன் படத்துக்கு தடை.. ஏன் தெரியுமா?.. ரசிகர்கள் அதிர்ச்சி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Rudhran Movie Ban (ருத்ரன் படத்துக்கு தடை) ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் படத்தை ஏப்ரல் 24ஆம் தேதிவரை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி பின்னர் நடன அமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் ராகவா லாரன்ஸ். சினிமாவோடு மட்டும் நின்றுகொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments