Rajinikanth: விஜயகாந்த் படம் கூட என் படம் போட்டிப் போட முடியல... உண்மையை ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் இருவருமே 1990களில் டாப் ஹீரோக்களாக வலம் வந்தனர். இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், திரைக்குப் பின்னால் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், 1992ம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் மன்னன், விஜயகாந்தின் சின்ன கவுண்டர் படங்கள் ஒன்றாக வெளியாகியுள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments