PS 2 Karthi: ரோலக்ஸ் இல்ல.. ரோலக்ஸ் சார்.. பொன்னியின் செல்வன் 2 பிரமோஷனில் கார்த்தி குதூகலம்!

https://ifttt.com/images/no_image_card.pngகொச்சி :பொன்னியின் செல்வன் டீம் தற்போது கேரளாவில் தன்னுடைய பிரமோஷனல் டூரை மேற்கொண்டுள்ளது. நாளைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஆந்திராவில் மேற்கொள்ளவுள்ளது. சென்னையில் துவங்கப்பட்ட பிரமோஷனல் டூர், கோவை, டெல்லி, கொச்சி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ரிலீசுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். {image-screenshot73588-1680421674-1682142041.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments