Ponniyin Selvan 2 Box Office Collection... முதல் நாளிலேயே குறைந்த வசூல்... சோழர் படைக்கு என்னாச்சு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான இரண்டாம் பாகத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments