Lollu Sabha Jeeva Home Tour: இது வீடா இல்ல அரண்மனையா... லொள்ளு சபா ஜீவாவுக்கு இத்தனை கோடியில் வீடா?

https://ifttt.com/images/no_image_card.pngகாரைக்குடி: விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் சந்தானம், ஜீவா இருவருமே முக்கியமானவர்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சினிமாவில் அறிமுகமான இருவரும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றனர். இவர்களில் ஜீவா காரைக்குடியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லொள்ளு சபா ஜீவாவின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments