Liplock video : ஆல்யா மானசாவுக்கு லிப்லாக் கொடுத்த சஞ்சீவ்..க்யூட் என கமெண்ட் செய்த ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : காதலித்து திருமணம் செய்த சின்னத்திரை பிரபலங்களில் சஞ்சீவ் -ஆல்யா மானசா ஜோடி மிகவும் பிரபலம். இவர்கள் இருவரும் தற்போது சீரியல்களில் நடித்து வருகின்றனர். இனியா சீரியலில் ஆல்யாவும் கயல் சீரியலில் சஞ்சீவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களிலும் இருவரும் கொண்டாட்டத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments