Lingusamy - லிங்குசாமிக்கு சிறை தண்டனை.. திரையுலகில் பரபரப்பு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Lingusamy (லிங்குசாமி) இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி வழக்கில் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனந்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லிங்குசாமி. மம்மூட்டி, முரளி, அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். அதனையடுத்து அவர் இயக்கிய

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments