Kamal: நட்பில் துவங்கி உறவாக மாறியவர்... கிரேஸி மோகன் குடும்பத்தில் சோகம்... பிரபலங்கல் இரங்கல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்த் திரையுலகின் பன்முகக் கலைஞராக வலம் வந்தவர் கிரேஸி மோகன். நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன், கடந்த 2019ம் ஆண்டு காலமானார். இந்நிலையில், கிரேஸி மோகனின் மனைவி நளினி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்கள் கமல், ஸ்ரீமன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து மிக உருக்கமாக டிவீட் செய்துள்ளனர். நளினி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments