Dhoni's Movie - தோனி தயாரிக்கும் படம் - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Dhoni Movie (தோனி திரைப்படம்) தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் (LGM) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்தின் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் கவனம் செலுத்துவது சமீபத்தில் அதிகரித்துவருகிறது. அதேபோல் கிரிக்கெட் தொடர்பான படங்களும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாக உருவாக்கப்படுகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments