Dhanush - தனுஷை லெஃப்ட் ரைட் வாங்கிய மூத்த நடிகை.. அப்படி என்ன செய்தார் தனுஷ்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Dhanush (தனுஷ்) நடிகர் தனுஷை மூத்த நடிகை சரண்யா லெஃப்ட் ரைட் வாங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்திய சினிமாவிலேயே முக்கியமான நடிகர் தனுஷ். கோலிவுட்டில் தொடங்கிய அவரது பயணம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நீண்டிருக்கிறது. அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். நாங்க என்ன அவ்வளவு கேவலமா...சரண்யா பொன்வண்ணனை கிழி கிழி என கிழித்த தயாரிப்பாளர்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments