Dasara : தசரா மகத்தான வெற்றி.. இயக்குநருக்கு தயாரிப்பாளர் கொடுத்த தரமான பரிசு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தசரா திரைப்படம் ரூ.100 கோடி வசூலை அள்ளிஉள்ளதால் தசரா படக்குழு மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ்,சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments