லியோ அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்க, எப்போன்னு தெரியுமா... விஜய்யுடன் மோதவிருக்கும் பிரபலம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வாரிசு படத்தைத் தொடர்ந்து லியோ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லியோவின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்கே, எப்போது என்ற ஸ்பெஷல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments