முதல் மனைவியை விவாகரத்து செய்ய என்ன காரணம்.. நடிகர் பப்லு வேதனை பகிர்வு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் பப்லு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் கவனம் செலுத்திவரும் பப்லு என்கிற பிரத்விராஜ், அதிகமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 56 வயதான பிரித்விராஜ், 23 வயதான மலேசிய பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ள

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments