பெரியம்மா கொடுமைப்படுத்தினாங்க.. அனாதை வாழ்க்கையை வாழ்ந்தோம்..கண்கலங்கிய நாஞ்சில் விஜயன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அம்மா இல்லை, அப்பா அல்லை அனாதை வாழ்க்கையை வாழ்ந்தோம் என நாஞ்சில் விஜயன் பேட்டி ஒன்றில் கண்கலங்கி பேசி உள்ளார். விஜய் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் சிரிச்சா போச்சு, அது இது எது? உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வித்தியாசமான தோற்றங்களில் களமிறங்கி பலரையும் சிரிக்க வைத்தவர். இவருக்கு பெண் வேடங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments