காதலுக்கு மரியாதையுடன் பிரிந்த நட்சத்திர ஜோடிகள்... இவங்களாம் இந்த லிஸ்ட்லயே கிடையாதே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திரைப்படங்களில் சேர்ந்து நடிக்கும் நடிகர்களும் நடிகைகளும் காதலிப்பது ரொம்பவே சகஜமானது. அப்படி காதலித்த நட்சத்திர ஜோடிகள் பலர் பின்னாளில் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம் சில ஜோடிகளின் காதல் பாதியிலேயே பிரேக் அப் ஆன கதைகளும் நடந்துள்ளன. அந்த காதல் ஜோடிகளின் பட்டியலில் ரசிகர்களே எதிர்பார்க்காத நடிகர்களும் நடிகைகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments