Banned Movies on OTT: இந்தியாவில் தடை செய்யப்பட்ட டாப் 7 படங்கள்.. எந்த எந்த ஓடிடியில் பார்க்கலாம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இறையாண்மை, ஆபாசம், சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் தடை செய்யப்பட்ட 7 படங்களை எந்தவொரு தடையும் இன்றி ஓடிடி தளங்கள் வெளியிட்டுள்ளன. ஓடிடி தளங்களுக்கு சென்சார் இல்லை என்பதால் நிர்வாணக் காட்சிகளும், தடை செய்யப்பட்ட படங்களும் தாராளமாக ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன. இந்நிலையில், கண்டு, அன்ஃப்ரீடம், ஆங்கிரி இந்தியன் காடஸ், ஃபயர் உள்ளிட்ட டாப்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments