Ajith - என் படத்துக்கு பேக் அப் சொல்ல நீ யாரு - ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நடிகையை விரட்டிவிட்ட அஜித்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Ajith (அஜித்) அட்டகாசம் படத்தின்போது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அஜித் ஒரு நடிகையை துரத்திவிட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வரும் அஜித் குமார் ஆரம்பகாலத்தில் பெரும் போராட்டங்களை சந்தித்தவர். யாரின் துணையும் இல்லாமல் திறமையின் துணையோடு விழுந்து எழுந்து சினிமாவில் நடை பழகியவர். இதனாலேயே அவருக்கென்று பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments