Ajith - பொன்னம்பலத்துக்கு அஜித் உதவி செய்யலையா.. யார் சொன்னது?.. வெளியான புது தகவல் இதோ..!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Ajith(அஜித்) நடிகர் பொன்னம்பலம் உதவி கேட்டதையடுத்து அதனை அஜித் உடனடியாக நிறைவேற்றிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். கடைசியாக வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு தயாராகிவருகிறார் அஜித்குமார். இதன் அதிகாரப்பூர்வ

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments