Aishwarya Rai's daughter: தப்பு தப்பா பேசுறாங்க.. ஐகோர்ட்டில் வழக்குப் போட்ட ஐஸ்வர்யா ராய் மகள்!

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷனுக்கு கூட வரமுடியாத அளவுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார். அதற்கு காரணம் அவரது மகள் ஆராத்யா பச்சன் தொடுத்துள்ள வழக்கு தான் என்கின்றனர். பாலிவுட்டின் மிகப்பெரிய குடும்பம் என்றால் அது அமிதாப் பச்சன் குடும்பம் தான். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யாவுக்கே

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments