Actor Yash :அடுத்தப்படம் குறித்து யாஷ் திட்டம்.. இதுவா அதுவா குழப்பத்தில் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு : கேஜிஎப் படங்களின் மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கன்னட நடிகர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் வசூலில் மிரட்டியது. பாலிவுட்டில் மட்டுமே கேஜிஎப் 2 படம் 500 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது. இதையடுத்து கேஜிஎப் 3 படம்குறித்து ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments