பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு திடீர் சிக்கல்... சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது... என்னாச்சு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை (ஏப்.27) உலகம் முழுவதும் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments