திருமணமான போது மணிரத்னம் அக்கவுண்டில் வெறும் 15,000 தான் இருந்தது..கணவரின் மானத்தை வாங்கிய சுஹாசினி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : திருமணமான புதிதில் மணிரத்னம் அக்கவுண்டில் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் இருந்தது என்று நிகழ்ச்சி ஒன்றில் சுஹாசினி பேசி உள்ளார். கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசனின் மகள் தான் சுஹாசினி. தனது சித்தப்பாவை போல சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் பல படங்களில் நடித்துள்ளார். 80 மற்றும் 90களில் தமிழில், விஜயகாந்த்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments