அடுத்தடுத்து தோல்விப் படங்கள்... வேறு வழியே இல்லாமல் சம்பளத்தை குறைத்த SK.. அதுவும் இத்தனை கோடியா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் சிவகார்த்திகேயேன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. எஸ்கே - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிவகார்த்திகேயனின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments