Pathu thala: யப்பா பத்து தல இயக்குநர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார் பாருங்க

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பத்து தல படத்தின் இயக்குநர் கிருஷ்ணா பட வாய்ப்புகள் இல்லாதபோது பட்ட கஷ்டம் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் மின்னலே படத்தில் உதவி இயக்குநராக இணைந்தவர் கிருஷ்ணா. அதேபோல் கௌதம் மேனன் இயக்கிய காக்க படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார் கிருஷ்ணா. பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லான்ச்.. பத்து தல ராவணன் சிம்பு சிறப்பு விருந்தினர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments