Oscars 2023 LIVE: 95வது ஆஸ்கர் விருது விழா.. சாதனை படைக்குமா இந்திய படைப்புகள்?

https://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ்: 95வது ஆஸ்கர் விருது விழா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நிலையில், இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். ஆஸ்கர் விருது வழங்க நடிகை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments