மச்சக்கார பாலய்யா.. NBK108 படத்தில் இணைந்த 2 ஹாட் ஹீரோயின்.. யார் யாருன்னு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: பாலய்யா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா 62 வயதிலும் ஆக்‌ஷன் ஹீரோவாக அனல் பறக்க விடுகிறார். இந்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியான வீர சிம்ஹா ரெட்டி படம் தெலுங்கு ரசிகர்களை வேறலெவலில் மிரட்டியது. அந்த படத்தில் பாலய்யாவுடன் இணைந்து 3 ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்நிலையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் NBK108 வது படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments