Mumtaz: முதல் படத்திலேயேவா அப்படி நடிப்பது.. 2 மணி நேரம் ஓயாத அழுகை - மும்தாஜுக்கு என்ன நடந்தது?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: முதல் படத்திலேயே நீச்சல் உடை காட்சி இருந்ததால் நடிகை மும்தாஜ் இரண்டு மணி நேரம் மேக்கப் ரூமில் அழுதிருக்கிறார். சினிமாவிற்கும் கவர்ச்சி நடிகைகளுக்கும் நீண்ட பந்தம் உண்டு. அதிலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மும்தாஜ். புனித யாத்திரையில் மும்தாஜ்..என் தவறுகளை மன்னித்து விடுங்கள்..கண்ணீர் விட்டு கதறி பிரார்த்தனை!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments