எஜமான் படத்தில் நடித்த போது மீனாவுக்கு வயசு என்னன்னு தெரியுமா..? ரஜினியே ஷாக்கான சம்பவம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மீனா, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். தனது கணவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள மீனா, திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்துள்ளார். இதனையடுத்து அவரை பெருமைப்படுத்தும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சி கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய மீனா, ரஜினியுடன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments