சொந்த சகோதரரே விஷம் கொடுத்த கொடூரம்.. வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் கண்ணீர் கதை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சொந்த சகோதரரே விஷம் கொடுத்து தன்னை கொல்ல முயற்சி செய்ததாக வில்லன் நடிகர் பொன்னம்பலம் பகீர் தகவலை கூறியுள்ளார். வில்லன் நடிகரான பொன்னம்பலம் ரஜினி,கமல், விஜய்காந்த், சரத்குமார், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களில் படங்களில் வில்லான நடித்துள்ளார். வில்லன் நடிகராக மட்டும் இல்லாமல் கோமாளி, காட்டேரி போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய்சேதுபதி சாதாரண ஆளில்லை... நடிகர் பொன்னம்பலம் அதிரடி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments