பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா - ஷூட்டிங் போறதே கஷ்டம்தான்.. உண்மையை உடைத்த சிம்பு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Ponniyin Selvan Audio and Trailer Launch Simbu Speech - சிறு வயதில் நடந்த ஓவிய போட்டியில் ஐஸ்வர்யா ராயை வரைந்துதான் பரிசு பெற்றதாக பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு பேசினார். மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments