பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை.. மருத்துவ நிபுணர்கள் கண்காணிப்பு.. நல்ல செய்தி சொன்ன குடும்பத்தினர்!

https://ifttt.com/images/no_image_card.pngலண்டன் : கர்நாடக திரையிசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் உடல்நிலைக்குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 58 வயதான பாம்பே ஜெய ஸ்ரீ, பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி விருது என ஏராளமான விருதுகனை பெற்றுள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments