விடுதலை இசைவெளியீட்டு விழா.. பேச விடாமல் கத்திய ரசிகர்கள்.. டென்ஷனான இளையராஜா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விடுதலை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், இளையராஜாவை பேச விடாமல் ரசிகர்கள் கத்தியதால் டென்ஷனானார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், விடுதலை, இப்படத்தில், பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜிவ் மேனன், சேட்டன், இளவரசு என ஏராளமானோர் நடித்துள்ளார். இதில், போலீஸ் கான்ஸ்டபிளாக சூரியும், வாத்தியார் பெருமாள் என்ற போராளியாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments