பிரபல இயக்குநருக்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்ட சிவகார்த்தகேயன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகிவரும் நிலையில், தொடர்ந்து கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அடுத்த படத்திற்கு தயாராகும் துருவ் விக்ரம்.. இந்த முறையாவது எதிர்பார்த்த ஹிட் கொடுப்பாரா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments