அடுத்த படத்திற்கு தயாராகும் துருவ் விக்ரம்.. இந்த முறையாவது எதிர்பார்த்த ஹிட் கொடுப்பாரா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சினிமாவில் சாதிக்க பல ஆண்டுகள் சியான் விக்ரம் போராடி தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ள நிலையில், அவரது மகன் துருவ் விக்ரமை எந்தவொரு போராட்டமும் இன்றி சினிமாவில் களமிறக்க நினைத்தார். ஆனால், அது துருவ் விக்ரமுக்கு அவ்வளவு எளிதான விஷயமாக இதுவரை தெரியவில்லை. அப்பாவை போல அவரும் போராடியே சாதிக்க வேண்டும் என்கிற

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments